English Sentences | Tamil Meaning |
---|---|
A plain mirror, To use while riding | சாதாரண கண்ணாடி ஒன்று. வண்டி ஓட்டும்போது பயன்பட கூடியதாக இருக்கட்டும் |
Drive slowly | மெதுவாக ஓட்டு |
Find out the secret | இரகசியத்தை கண்டுபிடி |
He is a bus driver | அவர் ஒரு பேருந்து ஓட்டுனர் |
He rides bike | அவர் வண்டி ஓட்டுகிறார் |
I am particular that I should wear specs while riding bike | நான் மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது என் கண்கண்ணாடியை அணிந்து கொள்ளுவதில் மிகவும் உறுதியாக இருப்பேன் |
I ride a bike | நான் உந்துருளி ஓட்டுகின்றேன் |
Is your brother a driver? | உங்களுடைய சகோதரன் ஒரு ஓட்டுநரா? |
Secrets have no long life | இரகசியத்தை நிரம்ப நாட்கள் மறைத்து வைக்க முடியாது |
Switch on the fan | மின் விசிறியை ஓட்டு |
The driver is in front of passenger | ஓட்டுநர் பயணிகளின் முன்னால் இருக்கின்றார் |
You are a bus driver | நீங்கள் ஒரு பேருந்து ஓட்டுனர் |